Chittam - CloudStorage
சித்தம்
சித்தம் நம்முடைய இயற்கை உண்மை அறிவல்ல
சித்தம் – மூலப்பகுதி (Prakrti) மாயையில் இருந்து வந்தது
சித்தம் எப்போதும் எல்லா தகவல்களை (நன்மை/தீமை) சேமித்து வைக்கும் சடகருவியாக உள்ளது
சித்தம் முக்குண வையப்பட்டது
ஜீவனின் அறிவு சித்தம் ஆகும்
நம் சித்தத்தை சிவமாக்க வேண்டும்!
உபாயம் (Solution):
”அதற்கு மேலும் சித்தத்திடம் விகாரமான செயல்களிலும்,செயற்கை குணங்களிலும் செலுத்தவொட்டாது; நன்முயற்சியில்
சத்துவமயமாக இருக்க பழகுதல் அவசியம்”
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜