EGO Consciousness
- ஆணவ மலம் = இருள்
- நான் = ஆணவம்
- ஆணவம் = அறிவில் பிரிவு (பேதம்) ஏற்படுத்தும் Duality conscious
- ஆணவம் ஒல்கும் (சுருங்கும்) தன்மையுடையது
- அன்பு ஓங்கும் தன்மையுடையது
- ஆணவம் மிக மிக நுட்பமாக வெளிப்படும்
- ஆணவம் = வரையறுக்கப்பட்ட / கட்டுண்ட அறிவு
(Restricted knowledge) - Soul can never think or understand beyond Ego-Knowlege
- Consolidated feelings / திடகாத்திர உணர்வு
- ஆணவம் மலம் மறைக்கும் தன்மை கொண்டது.
- எதையும் முழுவதாக அல்லது ஒரு பொருளின்/விஷயத்தின் உண்மைத்தன்மையை அறிய ஒட்டாது தடுக்கும்
- மதிப்பறியாமையில் ஆணவம் மிக நுட்பமாக வெளிப்படுகிறது.
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜