அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

மனசு கிட்ட சொல்ல வேண்டிய விஷயம் இது!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

இந்த Podcast கேட்க வந்தவர்கள் காதில் Heasdsetயை போட்டுக் கொண்டு, கண்களை மூடிக்கொண்டு, நிதான !மனத்துடன் கேட்டவும் !!
 நன்றி🙏🏻 

பாடல்கள் : – திருவருட்பா – ஆறாம் திருமுறை – முறையீடு
 ————
மருந்தறியேன் மணியறியேன் மந்திரம் ஒன்றறியேன் மதியறியேன் விதியறியேன் வாழ்க்கை நிலை அறியேன் திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான் செய்தறியேன் மனமடங்கும் திறந்தினில் ஓர் இடத்தே இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தைபிரான் மணிமன்றம் எய்தி அறிவேனோ இருந்த திசை சொலயறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும் அறிந்திலனே!
💔💔😭😭💔💔

[sharethis-reaction-buttons]