Ahangaram
அகங்காரம் – சித்தத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.
சித்தம் கலங்கினால் அகங்காரமும் கலங்கும்
(Ego – Consciousness)சித்தம் நம்முடைய இயற்கை உண்மை அறிவல்ல!!
பொறி புலன்களுக்கு என்று தனி அறிவு இல்லை!
எ.கா: கண்கள் ஒருவரின் தோலைக் கண்டு அவர் குணம் தீர்மானித்தல் போன்று.ஆகா அகங்காரம் என்பது இது போன்ற ஐம்புலன்களால் வாங்கிய தகவலை வைத்து மனதே தனிச்சையாக ஒரு தீர்மான உணர்வுக்கு வந்து, நம்மையும் உண்மையை அறிய/அனுபவிக்க ஒட்டாமல் தடுப்பதே அகங்காரம் ஆகும்
எந்திரகதி செயல்கள் அகங்காரத்தின் வெளிப்பாடு ஆகும்
“எச்செயலையும் உணர்ந்து, தெளிந்து, நெகிழ்ந்து செய்தல் வேண்டும்”ஏனெனில் நாம் உயிர்ப்பொருள் ஜடமல்ல (Not a Robot!) :🤖
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜