அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

சித்தம்

Chittam - CloudStorage

சித்தம்

 • சித்தம் நம்முடைய இயற்கை உண்மை அறிவல்ல

 • சித்தம் – மூலப்பகுதி (Prakrti) மாயையில் இருந்து வந்தது

 • சித்தம் எப்போதும் எல்லா  தகவல்களை (நன்மை/தீமை) சேமித்து வைக்கும் சடகருவியாக உள்ளது

 • சித்தம் முக்குண வையப்பட்டது

 • ஜீவனின் அறிவு சித்தம் ஆகும்

 •  நம் சித்தத்தை சிவமாக்க வேண்டும்!

 • உபாயம் (Solution):

  அதற்கு மேலும் சித்தத்திடம் விகாரமான செயல்களிலும்,செயற்கை குணங்களிலும் செலுத்தவொட்டாது; நன்முயற்சியில்
  சத்துவமயமாக இருக்க பழகுதல் அவசியம்”

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜