அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

ஐம்பூதம்

Five Elements of Nature

அசுத்தமாயை ⇾ பிரகிருதி ⇾  தாமச குணம் ⇾ பூதாதி அகங்காரம் ⇾ ஐம்பூதம்

———————————-
ஐம்பூத அடையாளங்கள்:

🔹- மண் : வச்சிராயுதம்

❃  – நீர் : தாமரைப்பூ

卐 – தீ : சுவத்திகம்

✡ – வாயு : அறுகோணம்

💧- வானம் : அமுத துளி
———————————–

பஞ்சபூதங்களின் வேறு பெயர்கள் :

  • 🌍பிருதிவி – பூமி – நிலம் – மண்
  • 💧அப்பு – ஜலம் – நீர் – புனல்
  • 🔥தேயு – அக்னி – நெருப்பு – அனல்
  • 💨வாயு – கால் – காற்று – கனல்
  • 🌫️ஆகாயம் – வெளி – வானம் – விசும்பு

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜