அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

அட்டமா சித்திகள்

Ashtama Siddhis!

அஷ்டமா சித்திகள் :

அஷ்டம் - என்றால் எட்டு
எனப் பொருள்படும்.
சித்தி - என்றால்
நிலைசேர்ந்த அனுபவம்.
  1. அணிமா – அணுவைப் போல் சிறிதாக மாறுதல்.
  2. மகிமா – மலையைப் போல் பெரிதாக ஆகுதல்.
  3. இலகிமா – காற்றைப் போல் இலேசாய் மாறுதல்.
  4. கரிமா – அசைக்கமுடியாத கனமாகுதல்.
  5. பிராத்தி – மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல்
  6. பிராகாமியம் – கூடு விட்டுக் கூடு பாய்தல்
  7. ஈசத்துவம் – உடலை தன் விருப்பம் போல் ஆளுதல்
  8. வசித்துவம் – அனைத்தையும் தன்வயப்படுத்தல்

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜