அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA_NET_LOGO

மாயை

MAYA!

  • மாயை = பொய்.

  • மாயை என்பது உண்மை போன்று உள்ள ஒரு பொய்.

  • மாயையின் கூறு மனமாகும்.

  • மனம் பொய்மையையே (மாயை) அதிதீவிரமாக பற்றும்.

  • மாயை மறைக்கும் இயல்புடையது.

  • ஒன்றை இன்னொன்றாக காட்டும் தன்மையுடையது.(திரிபுக்காட்சி)

  • மாயை நம் அறிவினில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • எப்பொருளினும் உண்மைச் சொரூபத்தை மறைக்கும் தன்மைக் கொண்டது.

  • அதிகம் சிந்திக்க செய்து வினையில் சிக்கச் செய்வதே மாயையின் முக்கிய வேலை.

  • மேலும் அதிகம் சிந்திக்க செய்து, செய்ய வேண்டிய முக்கியமான வேலையை மறக்கடிக்கச் செய்வதும் மாயை தான். (பெரும்பாலும் நாம் நல்வழியில் ஒழுக ஆரம்பிக்கும் போது இவ்வாறு நடக்கும்)

  • ஒன்றுமே இல்லாததை ஆச்சரியப்படுத்தி காட்டுவதும்!! ஆச்சரியமான ஒன்றை ஒன்றுமே இல்லாதது போல் காட்டுவதும் மாயையின் தனிச்சிறப்பு ஆகும்!

  • மாயை வகைகள் : சுத்த மாயைஅசுத்த மாயைபிரகிருதி மாயை

  • உபாயம் (Solution):

  • மாயை இடையறாது செயலாற்றுகிறது (with the help of மனம்) In order to overcome this Maya we need consistent protection like நாமஜெபம், Witness Consciousness, அருளாளர்களின் பாடல்கள், இறையருள்

  • முந்துறும் அறிவு மாயையோடு சேர்ந்த அறிவாகும்! எனவே ஒவ்வொரு விடத்தையும் கண்மூடிக்கொண்டு Prejudice mindset_யில் காணாமல், ஒவ்வொரு விடத்தையும் கண்டு, உற்று, உணர்ந்து நிகழ்காலத்தில் இருந்து பொறுமையாக அணுகுதலே தகும்!

”இது எது என காட்டாது; அது இது எனக் காட்டுவதே மாயை”

மேலும் மாயை பற்றி அறிய இந்த காணொளியை காண்க : 
https://youtu.be/3v2qnPliGnU

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜