How to reach the God...? How does God Look like..?
திருமந்திரம் : 2008
அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
சொற்பொருள் விளக்கம் : அணு – நுண்மையான, மிகச்சிறிய, Atom. அணுகுதல் – தொடர்புக் கொள்ளுதல்.