அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

கனவு நிலை

Dream Conciousness

  • கனவு அல்லது சொப்பன நிலையில் ஆன்மா தூல சரீத்தை விட்டு சூக்கும சரீரத்தில் கழுத்துப் பகுதியில் இருக்கும்.
  • நனவுநிலையில் உண்டாகி வெளிப்படுத்தாத ஆற்றல் பிராணமய கோசத்தில் தங்கும்; அவை கனவின் போது மீண்டும் தானே வெளிப்படும்.
  • நனவுநிலையில் ஒரு செயல் செய்வதற்கான ஆற்றல் உண்டாகி அதை வெளிப்படுத்தாது அமுக்கிவிட்டால் அது மீண்டும் அந்த ஆற்றல் (Energy) கனவு நிலையில் தானாக வெளிப்பட்டு கழிந்துப் போகும்.
  • நனவுநிலையில் தத்துவங்களை அதீக்கிரமத்தில் (Intensively) செலுத்திப் பெற்ற தன்மாத்திரைகளின் வாசனையை மீண்டும் கனவுநிலையில் வெளிப்படச் செய்வித்து மனம் கவனத்தை (உயிரை) இழுத்துச் செல்லும்.

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜