அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA_NET_LOGO

என் கதைய கொஞ்ச கேளுங்க பா!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின்
என் மணியே வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்
வினையின் தொகுதி ஒறுத்து எனை ஆண்டுகொள்
உத்தர கோச மங்கைக்கு அரசே,
பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள்
தம் பொய்யினையே!

[sharethis-reaction-buttons]