அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

ஆணவம்

EGO Consciousness

 • ஆணவ மலம் = இருள்
 • நான் = ஆணவம்
 • ஆணவம் = அறிவில் பிரிவு (பேதம்) ஏற்படுத்தும் Duality conscious 
 • ஆணவம் ஒல்கும் (சுருங்கும்) தன்மையுடையது
 • அன்பு ஓங்கும் தன்மையுடையது
 • ஆணவம் மிக மிக நுட்பமாக வெளிப்படும்
 • ஆணவம் = வரையறுக்கப்பட்ட / கட்டுண்ட அறிவு
  (Restricted knowledge)
 • Soul can never think or understand beyond Ego-Knowlege
 • Consolidated feelings / திடகாத்திர உணர்வு
 • ஆணவம் மலம் மறைக்கும் தன்மை கொண்டது.
 • எதையும் முழுவதாக அல்லது ஒரு பொருளின்/விஷயத்தின் உண்மைத்தன்மையை அறிய ஒட்டாது தடுக்கும்
 • மதிப்பறியாமையில் ஆணவம் மிக நுட்பமாக வெளிப்படுகிறது.

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜