#NNA SPIRITUAL NETWORK (naannaanialla.com) உங்கள் தனியுரிமையை மதிக்கிறது. இந்த இணையதளத்தைப் பயன்படுத்தும்போது நாங்கள் எந்தத் தகவல்களைப் பெறுகிறோம், அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை இந்தப் பக்கம் விளக்குகிறது.
1. கருத்துகள் (Comments)
பதிவுகளின் கீழே கருத்து எழுத, நீங்கள் உங்கள் Google கணக்கு மூலம் உள்நுழையலாம். அப்போது நாங்கள் சேமிப்பவை:
- உங்கள் பெயர் மற்றும் profile படம் (Google தரும் பொது விவரங்கள்) — உங்கள் கருத்தின் அருகில் காட்டப்படும்.
- நீங்கள் எழுதும் கருத்து மற்றும் அதன் நேரம்.
- Google உள்நுழைவில் உங்கள் email முகவரி உங்களை அடையாளம் காண மட்டுமே பயன்படும்; அது பொதுவில் காட்டப்படாது, யாருக்கும் பகிரப்படாது.
இந்தத் தகவல்கள் எங்கள் சொந்த server-இல் (comments.naannaanialla.com) சேமிக்கப்படுகின்றன. நாங்கள் உங்கள் Gmail, contacts, files எதையும் படிப்பதில்லை.
2. Cookies
நீங்கள் உள்நுழைந்திருப்பதை நினைவில் வைக்க ஒரு சிறிய login cookie பயன்படுகிறது. இணையதளம் எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்று அறிய Google Site Kit / Analytics பொதுவான (பெயரில்லா) புள்ளிவிவரங்களைச் சேகரிக்கலாம்.
3. செய்திமடல் (Newsletter)
நீங்கள் உங்கள் email-ஐ எங்கள் subscribe படிவத்தில் கொடுத்தால், அது Mailchimp மூலம் #NNA செய்திகளை அனுப்ப மட்டுமே பயன்படும். எந்த நேரத்திலும் “unsubscribe” செய்யலாம்.
4. பகிர்வு
உங்கள் தகவல்களை நாங்கள் விற்பதில்லை, விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவதில்லை, வேறு யாருக்கும் கொடுப்பதில்லை.
5. உங்கள் உரிமைகள் — நீக்குதல்
உங்கள் கருத்துகளையோ கணக்குத் தகவல்களையோ நீக்க வேண்டுமென்றால், கருத்துப் பகுதியில் உள்ள உங்கள் கணக்கு அமைப்புகளில் “Delete my data” அழுத்தலாம், அல்லது எங்களைத் தொடர்பு கொள்ளலாம்: nnatrustlightworkers@gmail.com.
6. மாற்றங்கள்
இந்தக் கொள்கை மாறினால், இந்தப் பக்கத்தில் புதுப்பிக்கப்படும். கடைசியாகப் புதுப்பித்தது: 21 அக்டோபர் 2026.
In short (English): we store your name, profile picture, comment text and time on our own server (comments.naannaanialla.com) when you comment. If you sign in with Google, your email is used only to identify you and is never shown or shared. We do not read your Gmail, contacts or files, do not sell data and show no ads. Ask us to delete your data any time: nnatrustlightworkers@gmail.com.
