அன்புடையீர்! வம்மின் இங்கே!❤
கட்டாயம் படிக்க வேண்டிய சில முக்கிய தகவல்கள்!
என்பது ஏதோ மற்ற Media News போன்று
Content இல்லாமல் போடப்படும் செய்தி அல்ல! நடைமுறையில் ஆன்மீக வாழ்க்கையில் நம்மை சுற்றி செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம் அப்போது தான் உலக மாயையின் சூழ்ச்சிகள் எப்படிப்பட்டது என்பதை அறிய முடியும்!
மேலும் ஒவ்வொரு செய்திகளின் தலைப்பின் முடிவிலும் கவனிக்கப்பட வேண்டியவை என்ற தலைப்பை படிக்கவும் அதில் தான் முக்கிய குறிப்புகளை தந்து உள்ளோம்! [காணொளியில் போட்டால் தாமதம் ஆகிறது என்பதால் இந்த முயற்சி]
👉🏻 இந்தச் சம்பவம், புத்த மத அமைப்பில் பெரும் அதிர்வலை 🌊 ஏற்படுத்தியுள்ளது.
1995📅 முதல் 2014📅 வரை உள்ள காலகட்டத்தில்⌛, தர்மஸ்தலா🛕 கோவில் நிர்வாகத்தில்🧑💼 தூய்மை🧹 பணியாளராக🧑🔧 பணியாற்றிய👷 ஒருவரால்,
100+ மேற்பட்ட👩🦰👧 பெண்கள் மற்றும் மாணவிகள்📚 பாலியல்💔 வன்கொடுமை😞 செய்யப்பட்டு, கொலை🔪 செய்யப்பட்டு, கோயில்🛕 வளாகத்திலேயே நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டதாக⚰️வும், சிலரை அருகில் உள்ள நீர்கரை💧யில் வீசியதாகவும் வாக்குமூலம்🗣️ கொடுத்து ஒரு நபர்🧑 வழக்கு📋 பதிவு செய்தார்!📝
சிலர்🙎♂️ இவர்கள் இளம்👧 பெண்களை👩🦰 சில 🔝முக்கிய புள்ளி (VVIP) தலைவர்களின்🕴️ காம ஆசைகளுக்கும்❤️, அவர்களின் வேண்டுதல்🙏 கருதி செய்யும் யாகத்திற்கு🕯️ இளம்👧 பெண்களை நரபலி ☠️ கொடுக்க பயன்படுத்தியதாகவும் சில தரப்பினர்🙍♂️ கூறுகின்றார்கள்!
மேலும் தன்னை விட வயதில் குறைவாக உள்ள இளம்👧 பெண்களுடன் உடல் உறவு🤝 வைத்துக்கொண்டால் இளமையாக👦 இருக்க முடியும் என்ற முட்டாள்🤦♂️ தனமான மூட நம்பிக்கையால்🙄 இவர்கள் இளம்👧 பெண்களை அதிகம் குறிவைத்து🎯 உள்ளார்கள் எனவும் ஒரு பக்கத்தினர்🙎♀️ கூறுகின்றனர்!
மொத்ததில் தர்மஸ்தலா🛕 அதர்மஸ்தலாவாக😈 மாறிவிட்டது!😞