LOCKDOWN - LESSON - MOTHER NATURE - திருமந்திரம்
போது சடக்கெனப் போகின்றது கண்டும்
வாது செய்து என்னோ மனிதர் பெறுவது
நீதியுளே நின்று நின்மலன் தாள் பணிந்து
ஆதியை அன்பில் அறியகில்லார்களே
LOCKDOWN - LESSON - MOTHER NATURE - திருமந்திரம்
போது சடக்கெனப் போகின்றது கண்டும்
வாது செய்து என்னோ மனிதர் பெறுவது
நீதியுளே நின்று நின்மலன் தாள் பணிந்து
ஆதியை அன்பில் அறியகில்லார்களே