அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA 4am WakeUp Tracking Sheet

  • அதிகாலை எழுவது மிக மிக அவசியமானது!
  • அதிகாலை எழுபவர்களே உலகியலியலும் சரி, தம்முள்ளும் சரி நிறைய மாற்றங்களை கொண்டு வர முடியும்!
  • அமுதப் பொழுதினில் நீங்கள் எழப் பழகிக் கொண்டால் உங்களுக்கு உட்சுவாசம் (இறைசுவாசம்) நடைப்பெற ஆரம்பிக்கும்
  • இன்னும் பலவகையான நன்மைகள் உண்டு!
    ஆகையால் அதிகாலையில் எழுவதை பழக்கமாக்கிக் கொள்ளுவது நல்லது!
  • அதிகாலையில் எழுபவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே இந்த #NNA 4am WakeUp Tracking Sheet வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது

for Image Download open it in new window and download the image

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

Enrich #தமிழ் Enlightened Contents

Receive the latest news

Subscribe To Our Rarely Content! Don't Miss it!

© 2023 - All Rights Reserved