4) நான்காவது தத்துவம் : ஈஸ்வரம் | 36 Thathuvangal | The Theory of Creation
36 தத்துவங்கள் என்பவை உலகின் தோற்றம், பிரபஞ்சத்தின் அமைப்பு என்பவற்றை விளக்கும் சித்தாந்த மெய்ஞ்ஞானத்தின் எண்ணக்கருக்களில் ஒன்று ஆகும். பிரபஞ்சத்தை ஆக்கும் மூலப்பொருட்கள் தத்துவங்கள் எனப்படுகின்றன.