அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA_NET_LOGO

மனம்

Manam

  • இது அசுத்தமாயையின் மூலப்பிரகிருதி (Prakrti) மாயையில்
    இருந்து தோன்றிய கருவியாகும்.
  • மனம் ஒரு கால எல்லைக்குள் வாழக்கூடியது ஆகும்.
  • மனம் ஒட்டுமொத்தமாக ஒரு உயிர்ப் பொருள் போல் செயல்பட்டாலும் அது சடப்பொருள் கருவியே (Ai) ஆகும்.
  • மனத்தை அறிவாக்கிரிதியாக மாற்றுக!
    மனத்தை சிற்சபைக்கண்ணே (புருவமத்தி)
    கவனம் வைக்க.
     ~வள்ளலார்
  • மனம் என்பது முன்னரே விளைவினை (விளைவு / வினை)
    Cause & Effects அறியும் கருவி.
  • எக்கருத்தையும் ஊடுருவி, உள்ளடக்கி (வான் தத்துவம்) உணர (காற்று தத்துவம்) பார்க்கும்! அப்படி உள்ளடக்கி அறிய முடியவில்லை என்றால் மனம் அக்கருத்தையும் உள்வாங்காது!
  • எண்ணம் – வாக்கு – செயல் இம்மூன்றிலும் விளைவறிந்து பயன்படுத்த வேண்டும்!
  • எண்ணுகின்ற எண்ணத்திற்கு ஆற்றல் உண்டு
  • மனத்தினை வைத்து எதிர்கால விளைவினை பார்க்கலாம் ஆனால் தீர்மானத்திற்கு வரக்கூடாது! அது அகங்காரம்

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜