Types of Air Flows in Body
💨தச நாடிகள் 10
- இடைகலை – இடப்பக்க நரம்பு
- பிங்கலை – வலப்பக்க நரம்பு
- சுமுழுனை – நடுநரம்பு
- சிகுவை – உள்நாக்கு நரம்பு
- புருடன் – வலக்கண் நரம்பு
- காந்தாரி – இடக்கண் நரம்பு
- அத்தி – வலச்செவி நரம்பு
- அலம்புடை – இடச்செவி நரம்பு
- சங்கினி – கருவாய் நரம்பு
- குகு – மலவாய் நரம்பு
💨 தசவாயுக்கள் 10
- பிராணன் – உயிர்க்காற்று
- அபாணன் – மலக் காற்று
- வியானன் – தொழிற்காற்று
- உதானன் – ஒலிக்காற்று
- சமானன் – நிரவுக்காற்று
- நாகன் – விழிக்காற்று
- கூர்மன் – இமைக்காற்று
- கிருகரன் – தும்மல் காற்று
- தேவதத்தன் – கொட்டாவிக் காற்று
- தனஞ்செயன் – வீங்கல் காற்று
- இதயத்தில்– பிராணன்; உயிரோட்டத்தை உண்டு பண்ணுகிறான்.
- குதத்தில் (மலத் துவாரத்தில்)- அபானன்; கழிவை வெளியேற்றுகிறான்.
- வயிற்றில் (தொப்புளின் நடுவில்)- சமானன்; உணவை செரிக்க வைக்கும் வெப்பத்துக்கு உதவுகிறான்.
- கழுத்தில்– உதானன்; உணவை இழுத்து வாங்கி, வயிற்றுக்கு அளிக்கிறான்.
- உடல் முழுவதிலும்– வியானன்; உடலை திரும்பத் திரும்ப வலம் வந்து பாதுகாக்கிறான்
-
பிராணன் – சூரியன்
-
அபாணன் – பூமி
-
வியானன் – வாயு
-
உதானன் – நெருப்பு
-
சமானன் – ஆகாசம்
-
சமானன் – நிரவுக்காற்று
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜