PRE-ASSUMPTION MIND
- நம் முன் அனுமானத்தின் (Prejudge mental) பழக்கத்தாலேயே விதி செயல்படுகிறது!
- முன்னனுமானத்தைச் செய்வது நம் அகங்கார மனம் ஆகும்
- விதி உண்மையில் எதிரில் சில பொருட்களை வைத்து நம்மை முன்னனுமான நிலைக்கு தள்ளுகிறது (நம் அகங்கார புத்தி அதற்கு உதவுகிறது) அவ்வாறு அந்த மனநிலையில் நாம் என்ன கருதுகிறோமோ அது 4-ஆவது பரிமாணத்தில் உண்டாகி; அது 5-ஆவது பரிமாணத்தில் நிகழ்கிறது இவ்வாறு விதி செயல்படுகிறது.
- எண்ணங்களுக்கு அதிக ஆற்றல் உண்டு; எண்ணங்களே ஆற்றல் வடிவமாகும்!!
- Be Conscious! while before the result of loading screen! Because the result will be based on your assumption! (Quantum Mechanism)
- நினைத்தால் விதி நிகழும்; நினைப்பு – மறைப்பே விதி தான்!
- நாம் நம்மை அறியாமையிலேயே முன்னனுமானம் செய்துக் கொண்டுள்ளோம்! (Unconsciously)
- நினைத்தலும் – நிச்சயத்தலும் – நிகழ்தலும் கணப்பொழுதில் நடைக்கின்றன! (அறிவாய் கவனத்தால் அறியலாம்)
உபாயம் : ஆடாதீர்! சற்றும் அசையாதீர்!! வேறு ஒன்றையும் நாடாதீர்!! பொய் உலகை நம்பாதீர்! வாடாதீர்!!
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜